Wednesday, October 9, 2013

'Idhayam oru koyil ' song from 'Idhaya Koyil' mpeg1video


இதயத்தில்  அழகாக என்றென்றும் குடியேறிய ஒரு...அழகான..  நெஞ்சைத் தாலாட்டும் ஒரு சுகமான ஆத்மா ராக பாவங்கள்...!!
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே...! எனது ஜீவன் நீதான் என்றும் புதிது.  ஆத்ம  ராகத்தில் ஆடும் இருஉயிர்கள்..  உயிரின் ஜீவ நாடிதான்  நாதம்  தாளம்  ஆனதே...      அவன் ஜீவன் இவள்தான்.. அவனுக்கு என்றும் புதிது.. காதலிக்கு இவன் இசையை  மலராய் நாளும்  சூட்டுவான்..    என்ன ஒரு உணர்வு...!!

கோதை தனபாலன்