திரு.மாதேஸ்வரன் அவர்கள் புத்தகம் ஜோதிடக் கலை எனது பால பாடமாகும். துருவ நாடி, புலிப்பாணி ஜோதிடம், சுந்தர சேகரம், பி .வி ராமன் புத்தகங்கள் மற்றும் சில ஜோதிட அறிவை சற்று வியாபிக்கச் செய்தன.மேலாக படித்தவற்றை எல்லாம் எனது குடும்பத்தார்,நெருங்கினோர் ஜாதகங்களுடன் ஒப்பிட்டு உண்மை அறிந்து சொல்ல முற்பட்டது, இன்றும் சரியாகப் புரிந்து கொள்ள உதவியாய் உள்ளது. திரு.மாதேஸ்வரன் தன்முகவுரையில் தான் நாத்திகனாய் இருந்து பின் மாறி இந்நூல் எழுதியதாகச் சொன்னது என் நம்பிக்கைக்கு வித்தானது.
Wednesday, March 21, 2012
அனுபவ முத்திரைகள்: காலசர்ப்ப யோகம்.
அனுபவ முத்திரைகள்: காலசர்ப்ப யோகம்.: காலசர்ப்ப யோகம். .. நம் இலக்கினம் அடக்கமாக எல்லா கிரகங்களும் ராகு கேது நின்ற வரிசையில் அடங்கியிருந்தால் அதற்கு காலசர்ப்ப யோகம் என்று பெயர...
காலசர்ப்ப யோகம்.
காலசர்ப்ப யோகம். .. நம் இலக்கினம் அடக்கமாக எல்லா கிரகங்களும் ராகு கேது நின்ற வரிசையில் அடங்கியிருந்தால் அதற்கு காலசர்ப்ப யோகம் என்று பெயர். இந்த யோகம் உள்ளவர்களின் கிரகங்கள் எந்த தன்மையில் எந்த வலு பெற்றிருந்தாலும் ராகு கேதுவுக்கு கட்டுப்பட்டவர்களே. இந்த இரண்டு கிரகங்களும் நல்ல தன்மையுடன் வலுவாக இருத்தல் அவசியமாகிறது. எப்படியும் பிற்காலத்தில் நாற்பது வயதுக்கு மேல்
ஜாதகரை சிறப்படையச் செய்வர். ஆரம்ப காலங்கள் சோதனைகள் நிறைந்ததும் ,முன்னேற்றத்தில் அதிக முட்டுக்கட்டைகள் ஏற்பட்டும் காணப்படும்.
இந்த அமைப்பில் லக்கினமோ அல்லது ஏதேனும் ஒரு கிரகம் விலகி தனித்திருக்குமானால் அதற்கு காலசர்ப்ப பங்க யோகம் என்று பெயர்.
இவர்கள் கிரக அமைப்பின் படி எப்பொழுதும் ஏதோ ஒன்றில் சிறப்பாக வாழ்வார்.
கோதைதனபாலன்.

Subscribe to:
Posts (Atom)